Breaking News
Home / The Indian Iris (page 30)

The Indian Iris

Just like an iris controls the light levels inside the eye making it possible for us to see the outside world, The Indian Iris aims at shedding light on the ongoing political affairs, policies and schemes of the Government of India (GOI) and those of the State Governments.

தமிழகத்தின் கல்வித்திட்டங்கள்

2012-13ல் தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின வகுப்புகளுக்கான அனைத்து  நலத் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் அத்திட்டங்களை அமல்படுத்தும் அரசு துறைகளைப் பற்றியும் அதிகாரப்பத்திரம் வெளியிட்டது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 69% மக்கள் மேற்குறிப்பிட்ட வகுப்புகளைச் சேர்ந்தவராவர். அனைத்துத் திட்டங்களும் சமூக பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த வளர்ச்சியை சார்ந்தவை. சமூக, பொருளாதார மற்றும் கல்விநிலையில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முக்கியப்பங்கு வகிப்பதால், அரசு கீழ்க்கண்ட ...

Read More »

தமிழ் நாட்டில் ஆலை தொழிலாளர்களுக்கு “உயர்ந்த உழைப்பாளர் விருது” திட்டம்

திட்டம் பற்றி: வேலை உற்பத்தி, பாதுகாப்பு நியமங்கள், சூழல் ஆகியவற்றில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை வழங்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு “உயர்ந்த உழைப்பாளர் விருது” வழங்கி வருகிறது. தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் காரணமாக, 2012 ஆம் ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 100% உயர்ந்தது. 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை, 91 தொழிற்சாலைகளில் ...

Read More »

உயர்கல்வி தொடர்பான 12,000 இ-புத்தகங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இலவசமாக வழங்குவிருக்கிறது

இ-பாடசாலா திட்டத்தின் கீழ் மத்திய மனித வள மேட்பாட்டு அமைச்சகம், உயர் கல்விக்கான 12,000 இ-புத்தகங்களை அடுத்த மாதத்தில் வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தகங்கள், கைபேசியின் செயலியில் (Mobile App) இலவசமாக வழங்கப்படும். இதைப்பற்றி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்த படிக்கும் பொருட்கள் உயர்கல்வி சம்பந்தமான பல்வேறு பாடங்களையும், தலைப்புகளையும் உள்ளடக்கியதாக அமையும் என்று கூறினார். முன்னதாக, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ...

Read More »

தொழில்துறை நிறுவன(ஐடிஐ) பயிற்சியாளர்களுக்கான தமிழக அரசின் உதவி திட்டங்கள்

திட்டத்தின் குறிக்கோள்: திறன் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை மற்றும் தீவிரமான பங்களிப்பை ஊக்குவிக்க, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதற்காக அரசு அனைத்து தொழில்துறை நிறுவன பயிற்சியாளர்களுக்கும் பயிற்சிக் கட்டண தள்ளுபடி மற்றும் இலவச பயிற்சியை வழங்க முடிவு செய்துள்ளது. அரசு தொழில்துறை நிறுவனம் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் நிறுவன பயிற்சியாளர்களுக்கான சலுகைகள்: பயிறிச்சியாளர்கள் வசிக்கும் இடத்திலிருந்து தொழில்துறை நிறுவனம் வரை 5 மாத கால பஸ் பாஸ் ...

Read More »

ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டம் – காத்திருக்கும் ஸ்மார்ட் இந்தியா

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டத்தின் முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள 20 நகரங்களின் பட்டியலை, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான வெங்கயா நாயுடு கடந்த வியாழனன்று(30 ஜனவரி 2016) வெளியிட்டார். இறுதிசெய்யப்பட்ட 98 மாநகரங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 20 மாநகரங்களில், புவனேஷ்வர் முதலிடத்திலிருக்கிறது. இப்பட்டியலில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 40 மற்றும் 38 மாநகரங்கள் இணைக்கப்படும். நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகள், ...

Read More »

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மார்ச் மாதத்தில் கூகுள் வை-பை சேவையை பெறவுள்ளது

தமிழகத்தில் கூகுள் வை-பை சேவையை பெறும் முதல் நிலையமாக வரலாற்று சிறப்புமிக்க சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2016க்குள் இந்த நிலையத்தில் வை-பை வசதியை முழுதுவதுமாக வழங்க திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாகவும் இந்திய ரெயில்டெல் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். இது, இந்தியாவில் 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதியை அறிமுகம் செய்வதற்கான ரெயில்டெல் நிறுவனத்துடனான கூகுளின் திட்டமாகும். மத்திய ரயில் நிலையத்தில் சோதனை முயற்சியான இத்திட்டம் ...

Read More »

Startups to expedite innovation in Indian Railways

Indian Railways is encouraging youth to come up with innovative startups and help railways  break the stereotype mindset people had for years now. News: A policy is being drafted to incorporate new products and services developed by startups towards building greater innovation within Indian Railways. National Academy of Indian Railways (NAIR) will draft ...

Read More »

New bankruptcy law, subsidy rules soon

News: After the FDI reforms government is planning many more reforms. Reforms in the list  are single-window clearance for multi-storey buildings, a monetary policy framework, a new bankruptcy law and subsidy reforms  to maintain the momentum on policy change. The department of industrial policy & promotion (DIPP) is already working ...

Read More »