தமிழ்

ஜுன் 25க்குள் ஸ்மார்ட் சிட்டீஸ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு தேர்தெடுக்கப்பட்ட மாநகரங்களிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.வெங்கய்யா நாயுடு, ‘ஸ்மார்ட் இந்தியா திட்டம்: ஆடுத்த கட்ட நடவடிக்கைகள்’ என்ற கருத்தறங்கில் பங்கேற்று பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாநகரங்களை, ஜுன் மாதம் 25ஆம் தேதிக்குள், அந்தந்த மாநகரங்களுக்கான திட்டங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். “இந்தத் திட்டத்திற்காக முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநகரங்களும் எந்தவொரு பாகுபாடின்றியும் நடுநிலையோடும் தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். மக்களின் பங்களிப்பு, பொதுப் பிரச்சனைகளுக்கான தெளிவான தீர்வுகள், மாநகரின் குறிக்கோள் ...

Read More »

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) நிதியுதவித் திட்டம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC), தற்பொழுது இயங்கி கொண்டிருக்கும் அல்லது புதிதாக தொடங்க உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. தகுதி: சிறு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் தவிர, சரக்கு உற்பத்தி, செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், மருத்துவம் மற்றும் உணவகம் போன்ற சேவை துறையில் உள்ள நிறுவனங்கள், இடம் ஏதுவாக உள்ள மற்ற அனைத்து குறு, ...

Read More »

தமிழகத்தின் கல்வித்திட்டங்கள்

2012-13ல் தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின வகுப்புகளுக்கான அனைத்து  நலத் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் அத்திட்டங்களை அமல்படுத்தும் அரசு துறைகளைப் பற்றியும் அதிகாரப்பத்திரம் வெளியிட்டது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 69% மக்கள் மேற்குறிப்பிட்ட வகுப்புகளைச் சேர்ந்தவராவர். அனைத்துத் திட்டங்களும் சமூக பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த வளர்ச்சியை சார்ந்தவை. சமூக, பொருளாதார மற்றும் கல்விநிலையில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முக்கியப்பங்கு வகிப்பதால், அரசு கீழ்க்கண்ட ...

Read More »

தமிழ் நாட்டில் ஆலை தொழிலாளர்களுக்கு “உயர்ந்த உழைப்பாளர் விருது” திட்டம்

திட்டம் பற்றி: வேலை உற்பத்தி, பாதுகாப்பு நியமங்கள், சூழல் ஆகியவற்றில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை வழங்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு “உயர்ந்த உழைப்பாளர் விருது” வழங்கி வருகிறது. தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் காரணமாக, 2012 ஆம் ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 100% உயர்ந்தது. 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை, 91 தொழிற்சாலைகளில் ...

Read More »

உயர்கல்வி தொடர்பான 12,000 இ-புத்தகங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இலவசமாக வழங்குவிருக்கிறது

இ-பாடசாலா திட்டத்தின் கீழ் மத்திய மனித வள மேட்பாட்டு அமைச்சகம், உயர் கல்விக்கான 12,000 இ-புத்தகங்களை அடுத்த மாதத்தில் வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தகங்கள், கைபேசியின் செயலியில் (Mobile App) இலவசமாக வழங்கப்படும். இதைப்பற்றி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இந்த படிக்கும் பொருட்கள் உயர்கல்வி சம்பந்தமான பல்வேறு பாடங்களையும், தலைப்புகளையும் உள்ளடக்கியதாக அமையும் என்று கூறினார். முன்னதாக, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ...

Read More »

தொழில்துறை நிறுவன(ஐடிஐ) பயிற்சியாளர்களுக்கான தமிழக அரசின் உதவி திட்டங்கள்

திட்டத்தின் குறிக்கோள்: திறன் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை மற்றும் தீவிரமான பங்களிப்பை ஊக்குவிக்க, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதற்காக அரசு அனைத்து தொழில்துறை நிறுவன பயிற்சியாளர்களுக்கும் பயிற்சிக் கட்டண தள்ளுபடி மற்றும் இலவச பயிற்சியை வழங்க முடிவு செய்துள்ளது. அரசு தொழில்துறை நிறுவனம் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் நிறுவன பயிற்சியாளர்களுக்கான சலுகைகள்: பயிறிச்சியாளர்கள் வசிக்கும் இடத்திலிருந்து தொழில்துறை நிறுவனம் வரை 5 மாத கால பஸ் பாஸ் ...

Read More »

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் மார்ச் மாதத்தில் கூகுள் வை-பை சேவையை பெறவுள்ளது

தமிழகத்தில் கூகுள் வை-பை சேவையை பெறும் முதல் நிலையமாக வரலாற்று சிறப்புமிக்க சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2016க்குள் இந்த நிலையத்தில் வை-பை வசதியை முழுதுவதுமாக வழங்க திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாகவும் இந்திய ரெயில்டெல் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். இது, இந்தியாவில் 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதியை அறிமுகம் செய்வதற்கான ரெயில்டெல் நிறுவனத்துடனான கூகுளின் திட்டமாகும். மத்திய ரயில் நிலையத்தில் சோதனை முயற்சியான இத்திட்டம் ...

Read More »