விவசாயிகளுக்கான சிறு பாசன வசதித் திட்டம்இத்திட்டம் தமிழக அரசால், விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். விவசாயப் பணிகளுக்காக பாசன வசதி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நோக்கம்: 

  • விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல்.
  • சிறு பாசனத்திற்கு விவசாயிகளுக்கு உதவியளித்தல்.
  • விவசாயப் பணிகளை மேற்கொள்ள மக்களுக்கு ஊக்கமளித்தல்.
பயன்கள்:
ஆழ்துளைக்கிணறு, கிணறு வெட்ட மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படும்.
விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரங்களை சுலபமாக பயன்படுத்த வழிசெய்யப்படும்.

தகுதி: கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் பயன்களைப் பெற தகுதி உடையவராவர்.
இத்திட்டத்தின் பயன்களை அடைய விரும்பும் விவசாயிகள் கீழ்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
  • உதவி செயற்பொறியாளர், வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை
  • செயற்பொறியாளர்,  மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை
  • மேற்பார்வைப் பொறியாளர்
  • முதன்மை பொறியியலாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை 35. தொலைப்பேசி: 2435 2686, 2435 2622

இத்திட்டம் பற்றிய மேலும் தகவல்களை இங்கே காணவும்.

தமிழில்: ஜ.சிவகுரு.

SivaGuru, a graduate of SASTRA University, is a Software Engineer by profession. Besides blogging, he is interested in reading Historical Fictions and visiting heritage sites. He writes articles in Tamil in his free time. He is from Thanjavur which is the cultural capital of Tamil nadu and is famous for ancient Tamil literature.

About Sindhu S

Check Also

Get Scholarship upto Rs.1200 per year under Shiksha Sahayog Yojana: Tamil Nadu

Handlooms, Handicrafts, Textiles and Khadi Department is offering Scholarship to students studying in IX to XII ...

One comment

  1. sar need your halp please call me 9791668419

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *