தமிழ் நாட்டில் ஆலை தொழிலாளர்களுக்கு “உயர்ந்த உழைப்பாளர் விருது” திட்டம்திட்டம் பற்றி:

  • வேலை உற்பத்தி, பாதுகாப்பு நியமங்கள், சூழல் ஆகியவற்றில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை வழங்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு “உயர்ந்த உழைப்பாளர் விருது” வழங்கி வருகிறது.
  • தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டம் காரணமாக, 2012 ஆம் ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 100% உயர்ந்தது.
  • 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை, 91 தொழிற்சாலைகளில் இருந்து 169 தொழிலாளர்கள் உயர்ந்த உழைப்பாளர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாண்புமிகு கிராமிய தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் துறை அமைச்சரால் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

Hariprasath Thiagarajan is a software developer for an Italian Bank. He is a graduate of SASTRA Univresity, based out of chennai. Possilbly one of many big sports fanatic. Huge fan of Tamil Historical Fictions and Dan brown’s fictions. An ardent Chola kingdom researcher.

About Sindhu S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *