முன்னாள் பணியாளர் மற்றும் போர் வீரர்களின் குழந்தைகள் தங்கள் படிப்பை தொடர்வதற்காக சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. சமூக முன்னேற்றத்திற்கு கல்வி அவசியமாகிறது. உயர்கல்வி படிப்பதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் பொருட்டு பஞ்சாப் கூட்டு நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.
தகுதி:
- விதவைகள் அல்லது முன்னாள் பணியாளர்களின் குழந்தைகள்.
- பல்கலைக்கழகத் தேர்வில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதல் அல்லது இரண்டாம் இடம் பிடிக்க வேண்டும்.
1. பி.ஏ., / பி.எஸ்சி.,
2. எம்.ஏ., / எம்.எஸ்சி., முதுகலை தேர்வுகள்
3. மின்னணு வர்த்தகம் மற்றும் இணையப்பயண்பாடு பிரிவில் முதுகலை டிப்ளமோ.
4. கணிப்பொறியியல் பிரிவில் டிப்ளமோ.
பரிசுத்தொகை:
- முதல் பரிசு பெறுபவருக்கு ரூ.10,000/-
- இரண்டாம் பரிசு பெறுபவருக்கு ரூ.8,000/-
மேலும் தகவல்கள் இங்கே.
தமிழில் : ஜ.சிவகுரு.