Breaking News
Home / Initiatives / States / South / Tamil Nadu / அடல் ஓய்வூதிய யோஜனா வரி விலக்கு தகுதி பெற்றுள்ளது
Photo Courtesy- www.15august.in

அடல் ஓய்வூதிய யோஜனா வரி விலக்கு தகுதி பெற்றுள்ளது

அடல் ஓய்வூதிய யோஜனாவில் ( APY )செய்யப்பட்டுள்ள பங்களிப்புகள், தேசிய ஓய்வூதிய திட்டத்தை போல வரி விலக்கு பெறும் என்று வருமான வரி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
  • 2015 ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ள பகுதி 80CCD(1) கீழ், கூடுதலாக 50,000/- ரூபாய் வரி விலக்கு செய்யப்படும். 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய மக்களும் இந்த ஓய்வூதிய யோஜனாவில் பங்களிப்பு செய்யலாம். பங்களிப்புக்கான குறைந்தபட்ச காலம் 20 ஆண்டுகள் ஆகும். அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் படி , கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சுமார் 20 லட்சம் மக்கள் இதுவரை யோஜனாவில் சேர்ந்துள்ளனர்.
  •  எனினும், யோஜனாவின் முக்கிய ஈர்ப்பு  அம்சம், குறைந்தது 5 ஆண்டுகள் பங்களிப்பு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அந்த பங்கில் 50% செலுத்தும். ஆனால்
  • , ஒரு வருடத்தில் ரூ.1000/ குறைவாக பங்களிப்பு செய்தவர்கள் மற்றும் மார்ச் 31 முன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் மட்டும் இந்த சிறப்பு சலுகைக்கு தகுதி பெருவர். எனினும், வரி வருமானம் கொண்ட மக்கள் இந்த சலுகைக்கு தகுதி பெர மாட்டார்கள். 
  • பெரும்பாலும், யோஜனாவில் சேர்ந்த மக்கள் சிறிய தொகை முதலீட்டாளர்கள். வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ. 328 கோடி, 19.77 லட்சம் வங்கி கணக்குகளில் பரவியுள்ளது. எனவே ஒரு வங்கி கணக்கின் சராசரி இருப்பு ரூ. 1,640.

Hariprasath Thiagarajan is a software developer for an Italian Bank. He is a graduate of SASTRA Univresity, based out of chennai. Possilbly one of many big sports fanatic. Huge fan of Tamil Historical Fictions and Dan brown’s fictions. An ardent Chola kingdom researcher.

About The Indian Iris

Just like an iris controls the light levels inside the eye making it possible for us to see the outside world, The Indian Iris aims at shedding light on the ongoing political affairs, policies and schemes of the Government of India (GOI) and those of the State Governments.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *