பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் இத்திட்டம் 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பெண்களின் நிலையை கடன் உதவி வழங்கி உயர்த்துவதற்காகவும், அவர்களுக்கெதிரான சமூக அவலங்களை ஒழிப்பதற்காகவும் அவர்களை பாதுகாக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
சலுகைகள்:
- பிற்குபடுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
தகுதி:
- பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்
- பெண்கள் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
திட்டக் காலம்: 7 மே 2007 – 31 டிசம்பர் 2016
இத்திட்டத்தைப் பற்றிய மேலும் தகவல்களை இங்கே பார்க்கவும்.
I need loan sir plz help me
help us load department is good
Sir I need loan sir please help me sir my village is very poor Womens for 50 ladies but not work in the family situation,(reason for small childrens)
please help me sir
i want loan for selfwelfare gruop women